Mar 22

NEET Top Scorer Award

Celebrity3

ரேங்க் இண்டர் நேசனல் பள்ளியில் நீட் தேர்வு எழுதிய அனைவரும் மருத்துவப் படிப்பிற்கு தகுதி பெற்றுள்ளனர்.இதில் அதிகபட்ச மதிப்பெண்ணாக 396 மதிப்பெண்கள் பெற்ற K.U.மணிகண்டன் என்கிற மாணவனுக்கு தாளாளர் திரு.K. அருள் அவர்கள் கோப்பை கொடுத்து வாழ்த்தினார்.